Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 12.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 12.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

572
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalதமிழக தேர்தல் நிலவரங்கள்; மலேசிய நேரப்படி 12.00 மணிவரை!

* ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்களித்தார்.

* சென்னை மந்தைவெளியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு வாக்களித்தார்.

#TamilSchoolmychoice

* திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவி துர்காவுடன் வாக்களித்தார்.

* சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விவேக் வாக்களித்தார்.

* திருத்துறைப்பூண்டி அருகே வேலூரில், தேமுதிக கூட்டணித் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் வாக்களித்தார்.

* சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாக்களித்தார்.

* திருச்சியில் நடிகர் சிவகார்திகேயன் வாக்களித்தார்.

* தேனியில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார்.