Home Featured இந்தியா குஜராத் முதல்வராக விஜய் ருபானி – துணை முதல்வராக நிதின் பட்டேல்!

குஜராத் முதல்வராக விஜய் ருபானி – துணை முதல்வராக நிதின் பட்டேல்!

670
0
SHARE
Ad

 

Vijay-Rupani-gujerat cmஅகமதாபாத் – குஜராத் முதல்வராக ஆனந்தி பென் பதவி விலகியதைத் தொடர்ந்து, இன்று குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.