Home Featured தமிழ் நாடு “புதிய இந்தியா பிறந்தது.. ஜெய்ஹிந்த்” – மோடிக்கு ரஜினி பாராட்டு!

“புதிய இந்தியா பிறந்தது.. ஜெய்ஹிந்த்” – மோடிக்கு ரஜினி பாராட்டு!

664
0
SHARE
Ad

rajini43-600சென்னை – செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மோடி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், மோடியின் இந்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “தலை வணங்குகிறேன் நரேந்திர மோடி ஜி.. புதிய இந்தியா பிறந்தது.. ஜெய்ஹிந்த்” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.