Tag: புதிய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள்
இனி பழைய ரூபாய்களை எங்கே மாற்றலாம்? – ரிசர்வ் வங்கி ஆலோசனை!
புதுடெல்லி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் பழைய...
தமிழகத்தில் நவ 25 முதல் புதிய 500 ரூபாய்!
சென்னை - தமிழகத்தில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
அதேபோல், ஏடிஎம் மையங்களிலும் தற்போது 100 ரூபாய் தாள்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் வெகு விரைவிலேயே தீர்ந்து...
வங்கிகளில் பணம் மாற்றுவது 2000 ரூபாயாகக் குறைப்பு!
புதுடெல்லி - இந்திய மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மத்திய அரசு இன்று வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது.
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது 4500 ரூபாயிலிருந்து, 2000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார...
ஏப் -1 முதல் பழைய 500,1000 ரூபாய் வைத்திருப்பது சட்டப்படி குற்றம்!
புதுடெல்லி - வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதோ அல்லது அதைப் பயன்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதனை உச்ச நீதிமன்றத்தில்...
‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் – வைரமுத்து கண்டனம்!
சென்னை - பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் போது விரலில் அழியாத மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது...
ஏழைகளுக்கு உதவுமாறு விஜய்க்கு அறிவுரை!
சென்னை - 20 விழுக்காடு பணக்காரர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி முடிவால், எஞ்சியிருக்கும் 80 விழுக்காடு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகர் விஜய்...
பழைய 500, 1000 ரூபாய்களைப் பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
புதுடில்லி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வரையில், பழைய 500, 1000 ரூபாய் தாள்களைப்...
மலேசியர்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்களை மாற்ற நடவடிக்கை – சங்கம் அறிவிப்பு!
கோலாலம்பூர் - மலேசியாவில் வசிப்பவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் 500, 1000 இந்திய ரூபாய் தாள்களை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மலேசிய பணச்சேவை வர்த்தகச் சங்கம் (The Malaysian Association of...
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் நவம்பர் 14 வரை வரி செலுத்தலாம்!
புதுடில்லி - பழைய 500, 1000 ரூபாய்களைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை இந்தியாவின் சாலை சுங்க வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட...
நவம்பர் 14 நள்ளிரவு வரை இந்தியாவில் சாலை சுங்க வரி இல்லை!
புதுடில்லி - இந்தியாவின் சாலை சுங்க வரி (டோல் கட்டணம்) மையங்களில் இன்று வெள்ளிக்கிழமை வரை கட்டண வசூலிப்பு இல்லை என ஏற்கனவே இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இருப்பினும், புதிய 500, 2,000 ரூபாய்...