Home Featured தமிழ் நாடு தமிழகத்தில் நவ 25 முதல் புதிய 500 ரூபாய்!

தமிழகத்தில் நவ 25 முதல் புதிய 500 ரூபாய்!

991
0
SHARE
Ad

500-noteசென்னை – தமிழகத்தில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

அதேபோல், ஏடிஎம் மையங்களிலும் தற்போது 100 ரூபாய் தாள்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் வெகு விரைவிலேயே தீர்ந்து விடுவதால் சில்லரைத் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 25-ம், தேதி முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்தில் வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice