இந்நிலையில், புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அப்பணிகள் நிறைவடைந்து தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் வெளியாவதற்குத் தயாராகி விட்டன.
அந்த வகையில் அடுத்த மாதம் முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments