Home உலகம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்!

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்!

1066
0
SHARE
Ad

tamil-tigers-flagலண்டன் – ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இம்முடிவை எடுத்திருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இத்தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.