Home உலகம் உக்ரேன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படுமா?

உக்ரேன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படுமா?

436
0
SHARE
Ad

பிரசல்ஸ் : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான  உக்ரேனின் வேட்புமனு குறித்து முடிவெடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றம் இன்று வியாழக்கிழமை(ஜூன் 23) கூடுகிறது.

ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் உக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (படம்) ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனை இணைத்துக் கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியவரும்.