Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டாம்! – இலங்கை
கொழும்பு: “விடுதலைப் புலிகளை வீழ்த்தி அதன் கொடூரமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத மிச்சங்கள் உலகம் முழுவதும் இருப்பது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்....
விடுதலைப் புலிகள்: “ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அடக்கும் முயற்சி!”- பி.இராமசாமி
ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பி.இராசாமி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களில், பி.சுப்பிரமணியம் என்ற ஒருவர் சார்பாக ஆட்கொணர்வு மனு ஷா ஆலாம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரிக்கப்படவிருக்கிறது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் செலுத்தியவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல!- பொன். வேதமூர்த்தி
இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுப்பவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என தவறாகக் கருதக்கூடாது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள்: கைதான சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மஇகா!
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதான சாதாரண மக்களுக்கு, மலேசிய இந்தியர் காங்கிரஸ் வழக்கறிஞரை நியமித்து உதவி செய்துள்ளது.
விடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்
ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை மூடி மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, பன்னிரெண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நம்நாடு தெரிவித்துள்ளது.
2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னும் மக்களின் பிரதிநிதிகளே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காவல் துறை கைது செய்ய வேண்டும்!
கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 மலேசியர்களை, குற்றங்கள் பாதுகாப்பு (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தற்போது தடுத்து...
மலேசிய காவல் துறை சீமானை தொடர்ந்து கண்காணிக்கும்!
மலேசியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைத் தொடர்ந்து, சீமான் மீது மலேசிய காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது.
விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்
விடுதலைப் புலிகள் சம்பந்தமான கைதுக்கு காவல் துறையினர் அழுத்தத்தை, எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.