Tag: இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியாவில் இனி 200 ரூபாய் தாளும் உண்டு!
புதுடெல்லி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் மத்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டன.
இந்நிலையில், புதிதாக, 200...
இனி பழைய ரூபாய்களை எங்கே மாற்றலாம்? – ரிசர்வ் வங்கி ஆலோசனை!
புதுடெல்லி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் பழைய...
தமிழகத்தில் நவ 25 முதல் புதிய 500 ரூபாய்!
சென்னை - தமிழகத்தில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
அதேபோல், ஏடிஎம் மையங்களிலும் தற்போது 100 ரூபாய் தாள்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் வெகு விரைவிலேயே தீர்ந்து...
இந்தியாவில் விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்!
புதுடெல்லி - இந்தியாவில் தற்போது அதிகப்பட்ச மதிப்பாக 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழகத்தில் இருந்து வரும் நிலையில், மிக விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது ரிசர்வு வங்கி.
மைசூர் கரன்சி...
இந்திய மத்திய வங்கி ஆளுநராக ரகுராம் ராஜனுக்கு பதிலாக உர்ஜித் பட்டேல்!
புதுடில்லி - பதவி விலகிச் செல்லும் இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) ஆளுநர் (கவர்னர்) ரகுராம் ராஜனுக்குப் பதிலாக, நடப்பு துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகுராம்...
சேலம்-சென்னை ரயிலில் மத்திய வங்கிப் பணம் கொள்ளை!
சென்னை - சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் இருந்த மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க் இந்தியா) கோடிக்கணக்கான பணம் திரைப்படப் பாணியில், இரயிலின் மேற்கூரையில் ஓட்டை போடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.
இரயிலில் வந்தது மொத்தம் 342...
மும்பை ரிசர்வ் வங்கியில் இன்று பயங்கரத் தீ விபத்து!
மும்பை - மும்பை பந்த்-குர்லா வளாகத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் 4-ஆவது தளத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாகத் தீயணைப்பு...
அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் 1000 ரூபாய்த் தாள்கள் வெளியிட முடிவு!
புதுடில்லி - கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் வெகு விரைவில் அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய்த் தாள்களை வெளியி்டத் திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன்...
வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!
வாஷிங்டன், அக்டோபர் 13 - அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது.
இவ்வாண்டு தொடக்கம்...