Home Featured இந்தியா இந்தியாவில் விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்!

இந்தியாவில் விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்!

1006
0
SHARE
Ad

rbiபுதுடெல்லி – இந்தியாவில் தற்போது அதிகப்பட்ச மதிப்பாக 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழகத்தில் இருந்து வரும் நிலையில், மிக விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது ரிசர்வு வங்கி.

மைசூர் கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வரும் 2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழகத்தில் வரவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.