Home Featured இந்தியா பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் நவம்பர் 14 வரை வரி செலுத்தலாம்!

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் நவம்பர் 14 வரை வரி செலுத்தலாம்!

1080
0
SHARE
Ad

new-rupees-500-2000

புதுடில்லி – பழைய 500, 1000 ரூபாய்களைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை இந்தியாவின் சாலை சுங்க வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பழைய நோட்டுகளைப் பயன்படுத்தி தங்களின் வருமான வரிகளை பொதுமக்கள் செலுத்தலாம் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.