18 வயதான மலியா ஹாலிவுட்டில் இணைந்து திரைப்படத் துறையில் பணியாற்றப் போவதாக ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக அவர் பிரபல ஹார்வே வெயின்ஸ்டெயின் நிறுவனத்தின் நியூயார்க் கிளையில் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி பணியாற்றப் போவதாகவும், திரைப்பட வர்த்தகம் மற்றும் மேம்பாட்டில் மலியா கவனம் செலுத்துவார் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறுகின்றது.
Comments