சுமார் 15 நிமிடங்களாக ஜெயலலிதா சமாதி தியான நிலையில் தனியாக அமர்ந்திருக்கிறார் பன்னீர் செல்வம். இதற்கான காரணம் தெரியவில்லை.
மலர் வளையம் ஒன்றைக் கொண்டு வந்து சமாதியில் வைத்து வணங்கிய பின்னர் அங்கேயே கண்களை இறுக மூடிக் கொண்டு பன்னீர் செல்வம் அமர்ந்திருக்கிறார்.
Comments