கோலாலம்பூர் – தமிழர் கடவுளாகக் கருதப்படும் முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாய் வெள்ளி இரதத்தில் அமர்ந்திருக்க, வெள்ளி இரதம் கோலாலம்பூர் ஜாலான் பண்டாரிலிருந்து செவ்வாய்க்கிழமை பின்னிரவில் பத்துமலை நோக்கி புறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோலாகலமான தைப்பூசக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
வெள்ளி இரதம் புதன்கிழமை நண்பகல் வாக்கில் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments