Home Featured தமிழ் நாடு ஜெயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் சசி: மாலையில் சரணடைகிறார்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ஜெயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் சசி: மாலையில் சரணடைகிறார்! February 15, 2017 1014 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சரணடைவதற்கு கால அவகாசம் மறுக்கப்பட்டதால், இன்றே பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்படுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்லும் அவர், அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர் பெங்களூர் செல்லவிருக்கிறார். Comments