இச்சம்பவத்தில் 3 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்ததோடு, மேலும் 5 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில், அத்துமீறி நுழைந்துள்ள தீவிரவாதிகளை அழிக்க இராணுவத்தினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
தற்போது வரை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments