Home Featured இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் மரணம்!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் மரணம்!

804
0
SHARE
Ad

pakistan-india-kashmirஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ள பன்ஞ்காம் என்ற இடத்தில், அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தில் 3 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்ததோடு, மேலும் 5 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், அத்துமீறி நுழைந்துள்ள தீவிரவாதிகளை அழிக்க இராணுவத்தினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தற்போது வரை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.