Tag: காஷ்மீர்
கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது!
ஜம்மு நகரத்தை நோக்கி இரண்டு கிளர்ச்சியாளர்களை ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்த ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர், லடாக்: புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது!
இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை, பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
“ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான எமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை!”- மகாதீர்
காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரச்சனையைக் குறித்த தமது கருத்தினை மீட்டுக், கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
“இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை
காஷ்மீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை துன் மகாதீர் வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து அத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
ஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்
வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.
காஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே, போர் வெடிக்கலாம் என்று இம்ரான் கான் ஐநா சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கு ஆதரவாக கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா இரத்து செய்தது மற்றும் இராணுவ, வீரர்களை அப்பகுதியில் நிறுத்தியதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!
ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வணிகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை, பயன்படுத்த தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.