Tag: காஷ்மீர்
காஷ்மீர் விவகாரமாக தொடுக்கப்பட்ட வழக்குகள் அக்டோபரில் விசாரணைக்கு வருகின்றன!
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
காஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி
காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தை வந்தடைந்த ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர் அம்மாநிலத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை!- பிரான்ஸ் அதிபர்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையில், யாரும் தலையிடத் தேவையில்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!
காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கிடையில், டிரம்ப் நடுவராக இருந்து மீண்டும் பேச உள்ளதாகக் கூறியுள்ளார்.
காஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்!
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு, மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
வழக்க நிலைக்கு திரும்புகிறதா காஷ்மீர்?
இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஆரம்ப பள்ளிகளும், அரசு அலுவலங்களும் இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டி இந்து தெரிவித்துள்ளது.
“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரவாத சித்தாந்தத்தை கையில் எடுத்துள்ளது, என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
“புதிய பாதையில் இனி காஷ்மீர் பயணிக்கும்!”- நரேந்திர மோடி
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில், புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா, எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அதிரடியாக இந்தியாவுக்கான தனது தூதரை மீட்டுக் கொண்டுள்ளது.