இதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் சரணடைந்துள்ளனர். அவர்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமானக் கடத்தல் நாடகம், தொடங்கிய சில மணி நேரங்களில் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
Comments