Home உலகம் மத்தியத் தரைக்கடலில் இறந்து மிதந்த 26 இளம் பெண்கள்!

மத்தியத் தரைக்கடலில் இறந்து மிதந்த 26 இளம் பெண்கள்!

1237
0
SHARE
Ad

26 Teenage Girlsரோம் – சிரியா, லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகள் வேறு நாடுகளுக்கு கடல் வழியாகப் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், மத்தியத் தரைக்கடலில் 26 இளம் பெண்கள் இறந்த நிலையில் மிதந்தனர்.

அவர்களின் சடலங்களை மீட்ட இத்தாலி அதிகாரிகள், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.