Home Featured நாடு ரேடார் கொள்கலன் மாயமானதா? இல்லையா? – எம்ஏசிசி விசாரணை

ரேடார் கொள்கலன் மாயமானதா? இல்லையா? – எம்ஏசிசி விசாரணை

953
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நெதர்லாந்து செல்ல வேண்டிய இராணுவ ரேடார் கருவிகள் அடங்கிய கொள்கலன் ஒன்று ஜோகூர், தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மாயமானதாக முதலில் தகவல் வெளி வந்தது.

பின்னர், சுங்க இலாகா வெளியிட்ட அறிக்கையில், அந்தக் கொள்கலன் நெதர்லாந்தை அடைந்துவிட்டதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை செய்யவிருப்பதாக இன்று திங்கட்கிழமை அறிக்கை விடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், இது தொடர்பாக நிறைய சுங்க இலாகா அதிகாரிகளை விசாரணை செய்யவிருப்பதாகவும் எம்ஏசிசி தெரிவித்திருக்கிறது.