கென்யட்டாவை எதிர்த்து எதிர்கட்சி வேட்பாளராக ஒடிங்கா களமிறங்கினார்.
இந்நிலையில், வாக்குகளின் முடிவில் கென்யட்டா 54.3 விழுக்காடு வாக்குகளும், ஒடிங்கா 44.7 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.
இதனையடுத்து உரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், உருவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒடிங்கா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments