Tag: கென்யா
கென்யா: 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், 50 பேர்களின் நிலை கேள்விக்குறி!
கென்யா: நேற்று (புதன்கிழமை) நைரோபி நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்ற ஐந்து தீவிரவாதிகளை கென்யாவின் பாதுகாப்புப் படைகள் கொன்று விட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின்...
கென்யா அதிபர் தேர்தல்: உரு கென்யட்டா மீண்டும் வெற்றி!
கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார் உரு கென்யட்டா.
கென்யட்டாவை எதிர்த்து எதிர்கட்சி வேட்பாளராக ஒடிங்கா களமிறங்கினார்.
இந்நிலையில், வாக்குகளின் முடிவில் கென்யட்டா 54.3 விழுக்காடு வாக்குகளும், ஒடிங்கா 44.7 விழுக்காடு...
யானைகளிடத்தில் இல்லாத தந்தங்களுக்கு மதிப்பே இல்லை – கென்யா அதிபரின் துணிச்சல் முடிவு!
நைரோபி தேசியப் பூங்கா (கென்யா) - "எங்களைப் பொறுத்தவரையில் தந்தங்கள் என்பது, யானைகளிடத்தில் இல்லையென்றால், அது மதிப்பற்ற ஒன்றாகவே கருதுகின்றோம்" என்று கூறியிருக்கிறார் கென்யா அதிபர் உரு கென்யாட்டா.
இதை வெறும் வார்த்தையாக மட்டும்...
ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்தது போலி வெடிகுண்டு!
நைரோபி - கழிவறையில் இருந்த வெடிகுண்டு வடிவிலான மர்மப் பொருள் ஒன்றால், மொரீசியசில் இருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் 463 போயிங் 777 விமானம் கென்யாவிலுள்ள மொம்பாசா விமானநிலையத்தில்...
கென்ய பல்கலைக்கழக தாக்குதல் தீவிரவாதிகள் 5 பேர் கைது!
கென்யா, ஏப்ரல் 6 - கடந்த 2–ஆம் தேதி கென்யாவின் காரிசாவில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் புகுந்து சோமாலியாவைச் சேர்ந்த அல்–ஷெபாப் தீவிரவாதிகள் 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அதில் 148 பேர்...
கென்யாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மோடி, பான் கி மூன் கடும் கண்டனம்!
புதுடெல்லி, ஏப்ரல் 3 - கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டுவிட்டரில்...
கென்யா பல்கலைக்கழகத் தாக்குதல்:பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு!
நைரோபி, ஏப்ரல் 3 - கென்யாவில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் அல்-சஹாப் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து வட கிழக்கு நோக்கி 370 கி.மீ தொலைவில் இருக்கும்...
கென்யா பல்கலைக் கழகத் தாக்குதலில் 15 பேர் மரணம்! 60 பேர் காயம்!
நைரோபி, ஏப்ரல் 2 – சோமாலிய நாட்டின் எல்லைக்கு அருகில் கரிசா நகரில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான அல்-சஹாப் நடத்திய தாக்குதலில் இதுவரை 15 உயிர்ப்பலியாகியிருப்பதோடு,...
கென்யாவில் பயங்கரம்: இஸ்லாம் பற்றி தெரியாத 50 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!
நைரோபி, ஜூன் 17 - கென்யாவில் திடீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத 50 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.
சோமாலியாவில் முஸ்லிம் சட்டத்தை நடைமுறைபடுத்த கோரி அல் கொய்தா...
நைரோபி பேரங்காடியில் சோமாலியா அல்கைடா துப்பாக்கிச் சூடு! 39 பேர் பலி – 150...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
செப்டம்பர் 22 – கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஒரு பேரங்காடியில்...