Home Photo News சென்னையில் டாக்டர் சுப்ரா (படக் காட்சிகள்)

சென்னையில் டாக்டர் சுப்ரா (படக் காட்சிகள்)

1048
0
SHARE
Ad

subra-dr-chennai-visit-19092017 (15)சென்னை – நேற்று ஒரு நாள் அலுவல் வருகை மேற்கொண்டு சென்னை வந்தடைந்த மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மலேசியக் கல்வி அமைச்சும், சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி’ குறித்த சிறப்பு நிகழ்ச்சியிலும், மேலும் சில நிகழ்ச்சிகளிலும், சந்திப்புகளிலும் கலந்து கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து டாக்டர் சுப்ரா உரையாடினார்.

அவரது வருகை தொடர்பான படக் காட்சிகள்:

#TamilSchoolmychoice

subra-dr-chennai-visit-19092017 (2)சென்னைப் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செங்கோட்டையன், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி…

subra-dr-chennai-visit-19092017 (1)subra-dr-chennai-visit-19092017 (3)subra-dr-chennai-visit-19092017 (7)subra-dr-chennai-visit-19092017 (8)சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட பொதுமக்கள், பிரமுகர்கள்….

subra-dr-chennai-visit-19092017 (20)subra-dr-chennai-visit-19092017 (5)200 ஆண்டு தமிழ்க் கல்வி தொடர்பாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் நடைபெற்ற கண்காட்சியைத் திறந்து வைக்கும் டாக்டர் சுப்ரா – அருகில் டத்தோ கமலநாதன், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார்…

subra-dr-chennai-visit-19092017 (17)

subra-dr-chennai-visit-19092017 (12)மாணவர்கள், ஆசிரியர்களுடன்…

subra-dr-chennai-visit-19092017 (16)தமிழக முதல்வருடன் சந்திப்பு…

subra-dr-chennai-visit-19092017 (4)சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தருடன் சந்திப்பு…