Home உலகம் சூறாவளி: புர்ட்டோ ரிகோ முழுக்க இருளில் மூழ்கியது!

சூறாவளி: புர்ட்டோ ரிகோ முழுக்க இருளில் மூழ்கியது!

778
0
SHARE
Ad

puerto rico-map-locationவாஷிங்டன் – அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரங்களையும், அதன் அண்டை நாடுகளையும் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வரும் சூறாவளி, கரிபீயன் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான புர்ட்டோ ரிக்கோவில் நேற்று கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

அந்த தீவு நாடு முழுவதும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.