Home இந்தியா விரைவில் காங்கிரஸ் தலைவராவார் ராகுல்: சோனியா அறிவிப்பு!

விரைவில் காங்கிரஸ் தலைவராவார் ராகுல்: சோனியா அறிவிப்பு!

901
0
SHARE
Ad

sonia-rahul-gandhi-parliament-protest_650x400_41438929022புதுடெல்லி – தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, விரைவில் தலைமைப் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் கட்சியின் நடப்புத் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.