Home இந்தியா முதல் முறையாக நீர் வழி விமானத்தில் பயணம் செய்த மோடி!

முதல் முறையாக நீர் வழி விமானத்தில் பயணம் செய்த மோடி!

1052
0
SHARE
Ad

ModiAug15புதுடெல்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக இன்று செவ்வாய்க்கிழமை தாரோய் அணைக்கு சென்றடைந்தார். 

இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானம் இது என்பதால் கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.