Home இந்தியா ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஊக்கமருந்தா? – விசாரணையில் தகவல்!

ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஊக்கமருந்தா? – விசாரணையில் தகவல்!

1167
0
SHARE
Ad

சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அதில் கலந்து கொண்ட அக்குபஞ்சர் மருத்துவர், ஜெயலலிதாவிற்கு அதிகளவு ஊக்கமருந்து கொடுத்து அவரது உடல்நிலையில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.