Home உலகம் தெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உலகம் தெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! December 12, 2017 930 0 SHARE Facebook Twitter Ad பெய்ருட் – தெற்கு ஈரானின் கெர்மன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோஜ்டாக் நகர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது. #TamilSchoolmychoice