இது குறித்த இரகசியத் தகவல் சென்னை மாநகரக் காவல்துறைக்கு முன்பே கிடைத்திருந்ததால், நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் அங்கு சென்று சுற்றி வளைத்தனர்.
இதில் பலர் அங்கிருந்து தப்பித்து ஓட, சுமார் 67 ரௌடிகள் காவல்துறையினரிடம் சிக்கினர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
Comments