தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் மற்ற கட்சிகளும் தங்களின் தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இன்று நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் ஏராளமான கட்சி உறுப்பினர்களும், மஇகாவின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments