Home தேர்தல்-14 தேர்தல்-14: பிற்பகல் 1.00 மணிவரை 55% வாக்குப் பதிவு

தேர்தல்-14: பிற்பகல் 1.00 மணிவரை 55% வாக்குப் பதிவு

1042
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவி வரங்களின்படி மே 9 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.00 மணிவரையில் 55 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறும்.