இதுவரையிலும் இக்கலவரம் குறித்து 67 விசாரணை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், 106 பேர்கள் இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அவர்களில் பெரும்பாலானோர் கலகம் செய்ததற்காக, குற்றப்பிரிவுச் சட்டம் 148-வது பிரிவின் கீழும், மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக சட்டம் 325-வது பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்”, என அவர் குறிப்பிட்டார்.
Comments