அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்படுவதாக புடின் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் கையெழுத்தானது. இருநாடுகளுக்கும் இடையிலான இத்தகைய முதல் உடன்பாடு இதுவாகும்.
ஆயுதப் போட்டா போட்டியைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் இரஷியாவும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
தற்போது இரு நாடுகளுமே இந்த உடன்பாட்டின் அமுலாக்கத்தைத் தற்காலிகமா நிறுத்தியுள்ளன.
Comments