Home இந்தியா மோடியின் ஆணவம் அடங்கும் நாள் நெருங்கி விட்டது!- பிரியங்கா

மோடியின் ஆணவம் அடங்கும் நாள் நெருங்கி விட்டது!- பிரியங்கா

638
0
SHARE
Ad

புது டில்லி: அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை முதல் தர ஊழல்வாதி என அடையாளப்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, அரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட பிரியங்கா காந்தி மோடியின் இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு வந்து விட்டது எனவும், ஆணவத்தால் அழிந்த துரியோதனனை நினைவில் கொள்ளுமாறு நரேந்திர மோடியை நினைவூட்டிவுள்ளார்.

“என்ன பேசுவதென்று தெரியாமலேயே மோடியும் பாஜகவினர் எனது குடும்பத்தை அவமதித்து வருகின்றனர். இம்மாதிரியான ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லைஎன்று அவர் குறிப்பிட்டார்.