எனினும் பத்திரிக்கையாளர் சந்திப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டு வெளியேறிய ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வருவதாக அறிவித்திருக்கிறார்.
எனினும் அவரது தாயார் சோனியா காந்தி அவர் பதவி விலகக் கூடாது என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ராகுல் காந்தி பதவி விலக வேண்டுமா என்பதை காங்கிரசின் மத்திய செயற்குழு முடிவு செய்யும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Comments