Home இந்தியா “காங்கிரஸ் கட்சி தலைவராக விலகுகிறேன்” – ராகுல் முன்வந்தார்

“காங்கிரஸ் கட்சி தலைவராக விலகுகிறேன்” – ராகுல் முன்வந்தார்

870
0
SHARE
Ad

புதுடில்லி – காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது தவணையிலும் ராகுல் காந்தி தலைமையில் படுமோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவீர்களாக என்ற கேள்விகளைத் தவிர்த்தார்.

எனினும் பத்திரிக்கையாளர் சந்திப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டு வெளியேறிய ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வருவதாக அறிவித்திருக்கிறார்.

எனினும் அவரது தாயார் சோனியா காந்தி அவர் பதவி விலகக் கூடாது என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ராகுல் காந்தி பதவி விலக வேண்டுமா என்பதை காங்கிரசின் மத்திய செயற்குழு முடிவு செய்யும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.