இந்த இலக்கிய விருது நிகழ்வில்முதன்மை விருதுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேசமயம் சிறப்பு விருதாக பத்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும். கீழ்காணும் பரிசுகளுக்கான நூல்கள் வரவேற்கப் படுகின்றன.
இந்தியா உட்பட வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம். படைப்புகள் 1.1.2008 முதல் 31.12.2013க்குள் முதல் பதிப்பு வந்ததாக இருக்க வேண்டும். விருதுகள் விண்ணப்பமும் படைப்புகளும் வர வேண்டிய இறுதிநாள் மே 31, தாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. விருதுக்காக அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் எக்காரணத்தை முன்னிட்டும் திருப்பி அனுப்பமாட்டா. பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும். இறுதி முடிவு அறக்கட்டளைச் சார்ந்தது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி,
Rangasamy, 6-175,
K.G. Bose Bostel Nagar,
Potupatti (Post), Nalli Palayam (Via),
Namakal, Tamilnadu 637003.