Home உலகம் வடகொரியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை

வடகொரியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை

489
0
SHARE
Ad

Obama-Sliderவாஷிங்டன், ஏப்ரல் 12-  வடகொரியாவின் நிலை குறித்து இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்து பேசினார். ஒபாமா கூறுகையில், போரில் ஈடுபடும் ஆர்வத்தை வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும். கொரிய தீபகற்பத்தில் ‌போர் ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். அமெரிக்காவும் இதனை ஆதரிக்கிறது என்றார்.

வட கொரியா போர் தென் கொரியா மீது தாக்குதல் நடத்த ஆயித்தமாக நிலையில், தன் நாட்டிலுள்ள தூதரங்களை  வெளியேறும்படியும்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது