Home One Line P1 சபா தேர்தல் நடைபெறும்- மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு

சபா தேர்தல் நடைபெறும்- மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு

581
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தை கலைக்க ஆளுநர் ஜூஹார் மஹிருடின் அளித்த ஒப்புதலை எதிர்த்து, 33 முன்னாள் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலமாக, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த மாநிலத் தேர்தல் வருகிற செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும். மேலும், வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 12) வேட்புமனுத் தாக்கல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.