இருதயப் பிரச்சனையால் அவர் காலமானார்.
இச்செய்தியை அவரது மகன் வான் அப்துல் ஹாகீம் முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
ஷா ஆலாம், பிரிவு 21 இஸ்லாமிய கல்லறையில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.
வான் மொக்தார், 88, கோலா திரெங்கானுவைச் சேர்ந்தவர். 1974 முதல் 1999 வரை 25 ஆண்டுகள் திரெங்கானு மந்திரி பெசாராக பணியாற்றினார்.
Comments