Home One Line P1 2021 வரவு செலவுத் திட்டம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது

2021 வரவு செலவுத் திட்டம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது

741
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மேலவை இன்று புதன்கிழமை 2021 வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.

துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லாவின் மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் செனட்டர்களின் ஏகமனதான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

2021 வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 15 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒவ்வொரு அமைச்சகமும் ஐந்து நாட்களுக்கு குழு அளவிலான விவாதங்களில் ஈடுபட்டன. அதிலும் வரவு செலவுத் திட்டம் குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணிக்கை வாக்கெடுப்புகள் மூலம் நிறவேற்றப்பட்டன.