Home One Line P1 கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மாமன்னர் அவசரநிலையை அறிவித்தார் One Line P1நாடு கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மாமன்னர் அவசரநிலையை அறிவித்தார் January 12, 2021 589 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க மாமன்னர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். நேற்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மொகிதின் யாசினுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (மேலும் தகவல்கள் தொடரும்)