Home One Line P1 மொகிதின், தேசிய கூட்டணிக்கான ஆதரவை நஸ்ரி அசிஸ் மீட்டுக் கொண்டார்

மொகிதின், தேசிய கூட்டணிக்கான ஆதரவை நஸ்ரி அசிஸ் மீட்டுக் கொண்டார்

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாகக் கூறினார்.

இதன்மூலமாக, டான்ஸ்ரீ மொகிதினின் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ளதாக நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தினால் அம்னோவின் பொதுக் கூட்டமும் நடக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மொகிதின் தமது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நஸ்ரி மேலும் குறிப்பிட்டார்.