இதன்மூலமாக, டான்ஸ்ரீ மொகிதினின் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ளதாக நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தினால் அம்னோவின் பொதுக் கூட்டமும் நடக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மொகிதின் தமது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நஸ்ரி மேலும் குறிப்பிட்டார்.
Comments