இந்த விஷயத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய அவரது பத்திரிகை செயலாளர் சுல்கிப்லி புஜாங், ஹம்சா நல்ல நிலையில் இருப்பதாக கூறினார்.
ஜனவரி 12- ஆம் தேதி கொவிட் -19 தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது மற்றும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில்அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டார்.
Comments