Tag: உள்துறை அமைச்சு
குடியுரிமை சட்டத் திருத்தங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன!
புத்ரா ஜெயா : அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருந்த குடியுரிமை மீதான சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளைச் சந்தித்தைத் தொடர்ந்து - மலேசிய மாதர்களிடையே எதிர்ப்புகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து - அவற்றை மீட்டுக் கொள்ளும் முடிவை...
இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை
கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு...
பெட்டாலிங் ஜெயா: 54,000 சீனாவின் குடிமக்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாஸ் சமூக ஊடகப் பதிவு செய்ததற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
"நான்...
மூடா கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு பெற்றது
கோலாலம்பூர் : மூடா என்னும் மலேசிய ஒற்றுமை ஜனநாயக கூட்டணி (Malaysian United Democratic Alliance -Muda) கட்சி கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதன் தோற்றுநர் தலைவரான...
முன்னாள் காவல் துறை தலைவர்கள் அரசியல் தலையீடு குறித்து வாய் திறக்க வேண்டும்
கோலாலம்பூர்: மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் கிட் சியாங், ஆறு முன்னாள் தேசிய காவல் துறைத் தலைவர்களை மாநில காவல் துறைத் தலைவராக நியமிப்பதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அப்துல்...
மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்
கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா...
சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி
கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த...
அல்லாஹ் விவகாரம்: சட்டத்தின் அடிப்படையில் அறிவுறுத்தல் வழங்கப்படும்
கோலாலம்பூர்: அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சகத்தின் கீழ் தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிடும்.
அதன் அமைச்சர் ஹம்சா சைனுடின், தனது கட்சி முஸ்லீம்கள் அல்லாதவர்கள் உட்பட பல்வேறு...
“அல்லாஹ்” சொல்லின் பயன்பாடு குறித்த நீதிமன்ற தீர்ப்பை உள்துறை அமைச்சு ஆராயும்
கோலாலம்பூர்: கிரிஸ்துவர்கள் தங்கள் புத்தகங்களிலும், மதக் கல்வியிலும் “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்.
சரவாகிய...
தனக்கு செலுத்தப்பட இருந்த தடுப்பூசியை ஹம்சா முன்னணி பணியாளருக்கு விட்டுக்கொடுத்தார்
புத்ராஜெயா: தமக்கு வழங்கப்பட இருந்த கொவிட் -19 தடுப்பூசியை, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று சுகாதார அமைச்சின் முன்னணியில் இருப்பவருக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்தார். நோயிலிருந்து விடுபட்ட நோயாளியாக தன்னிடம்...