மேலும், அது எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாக முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஈடுபாடு நம்பிக்கை கூட்டணி சீர்திருத்த திட்டங்கள் மற்றும் பொது நலனை மையமாகக் கொண்டது என்று அக்கூட்டணி ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
நேற்று தொடங்கிய இரண்டு நாட்கள் சந்திப்புக் கூட்டத்தில், கூட்டணித் தலைவர்கள் மன்றம் இந்த முடிவுகளை எடுத்துள்ளது. எடுத்த முடிவுகளில் இவை அடங்கும்.
Comments